Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பிகினி விருந்தளித்த தர்ஷா குப்தா!

11 ஜூன், 2023 - 04:22 IST
எழுத்தின் அளவு:
Dharsha-Gupta-treated-fans-in-a-bikini-on-her-birthday!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதன் பிறகு மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்தவர், பின்னர், சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் படுக்கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தற்போது போகி பாபு நடித்து வரும் மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அந்தமான் தீவுக்கு சென்று இருந்தார் தர்ஷ குப்தா. அங்கு பிகினி உடையில் போட்டோசூட் நடத்தி தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஜிவி பிரகாஷ் சந்திப்புமத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஜிவி ... செர்பியா நாட்டு பப்பில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா! செர்பியா நாட்டு பப்பில் ஊ சொல்றியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)