Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேனாபதியின் சேனை : கமல் வெளியிட்ட புகைப்படம்

12 ஏப், 2023 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Indian-2-:-Kamal-team

ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு நடித்து வருகிறார் கமல். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தைவான் நாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்காவில் இறங்கி உள்ளது இந்தியன் 2 படக்குழு.

இந்த நிலையில் கமல் தற்போது தனது அலங்கார நிபுணர் அம்ரிதா ராம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதுதான் சேனாபதியின் சேனை என்றும் அவர்களை தன் படை வீரர்களாக குறிப்பிட்டுள்ளார் கமல். இந்தியன் படத்தில் கமல் சேனாபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வால்டர் வீரய்யா இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் ரஜினிகாந்த்?வால்டர் வீரய்யா இயக்குனர் ... 'ருத்ரன்' வழக்கு, தயாரிப்பாளர் மேல் முறையீடு, இன்று விசாரணை 'ருத்ரன்' வழக்கு, தயாரிப்பாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

angbu ganesh - chennai,இந்தியா
18 ஏப், 2023 - 11:25 Report Abuse
angbu ganesh மதராஸ் பட்டினம் கெழுவி மாதிரி இறுkகே சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in