நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பிசாசு 2. இதில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதும் ஏதோ காரணங்களால் தாமதமாகி வருகிறது. தற்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் அடுத்தபடியாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை இயக்கப் போகிறார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் சேதுபதி, தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருபவர், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம்.