Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஷெரினுக்கு ரீ-என்ட்ரி கிடைக்குமா?

18 பிப், 2023 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Will-Sherin-get-re-entry

இளமை ததும்பும் அழகுடன் துள்ளுவதோ இளமை படத்தில் என்ட்ரி கொடுத்த ஷெரின் ஷிருங்கார், தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிர்ஷ்டமோ அவருக்கு எதிராக செயல்பட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து பீல்ட்-அவுட்டானார். ஷெரினை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். தற்போது மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்துள்ள ஷெரின் இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற உடையில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போதும் செர்ரி பழம் போல் கண்களை பறிக்கும் அழகு கொண்ட ஷெரினுக்கு வெள்ளித்திரையில் ரீ-என்ட்ரி சாத்தியாமாகுமா? என அவரது ரசிகர்கள் ஏக்கமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததுஅஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதிக்கு ஆண் ... சபாபதி, மைக்கேல் மதன காம ராஜன், குருதி ஆட்டம்  - ஞாயிறு திரைப்படங்கள் சபாபதி, மைக்கேல் மதன காம ராஜன், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in