Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனைவி சங்கீதாவுடன் வாரிசு படம் பார்த்த விஜய்

11 ஜன, 2023 - 15:06 IST
எழுத்தின் அளவு:
Vijay-watched-Varisu-movie-with-wife-sangeetha

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. இப்படம் இன்றைய தினம் திரைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து இந்தியா திருப்பி உள்ள விஜய்யின் மனைவி சங்கீதா அவருடன் இணைந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் வாரிசு படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்துள்ளார். அதோடு நேற்று விஜய்யும் அவரது மனைவியும் படம் பார்க்க தியேட்டருக்கு வந்தபோது இரண்டு மணி நேரம் படத்தை திரையிட கால தாமதம் ஆகியுள்ளது. இதன் காரணமாக 6.30 மணிக்கு முடிய வேண்டிய வாரிசு பட காட்சி, இரவு 8.30 மணிக்கு முடிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வாரிசு வந்தாச்சு... இனி விஜய் 67 அப்டேடட் தான் - லோகேஷ்வாரிசு வந்தாச்சு... இனி விஜய் 67 ... எகிப்து நாட்டுக்கு கணவருடன் ஜாலி டூர் அடித்த ஹன்சிகா எகிப்து நாட்டுக்கு கணவருடன் ஜாலி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
12 ஜன, 2023 - 05:19 Report Abuse
NicoleThomson தெலுங்கு டைரக்டருங்க தரம் உங்களுக்கே விளங்கியிருக்கும் விஜய் அவர்களே
Rate this:
mukundan - chennai,இந்தியா
13 ஜன, 2023 - 11:30Report Abuse
mukundanநம்ம நெல்சன் ஐ விடவா தெலுங்கு டைரக்டர்கள் குறைந்து போய்ட்டாங்க. இப்படி எத்தனை நாளைக்கு மத்தவங்களை குறை சொல்ல போறீங்க?...
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன, 2023 - 00:34 Report Abuse
KayD தனியா பார்க்க பயம் aa iruku போல...
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
11 ஜன, 2023 - 18:52 Report Abuse
Neutrallite அவுங்க பாக்கும் போது இவரு ஏன் இந்த பக்கம் திரும்பிக்கிறாரு...அவருக்கே வெக்கமா இருக்கு போல படத்த பாத்து...
Rate this:
KayD - ,
12 ஜன, 2023 - 00:34Report Abuse
KayD Good one...
Rate this:
Vijay - ,
12 ஜன, 2023 - 05:48Report Abuse
Vijayமொக்க துணிவு படம் விமர்ச்சனத்துல போய் இந்த கமெண்ட போடு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in