சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் |
விஜய் டிவியின் ஹிட் தொடரான 'பாக்கியலெட்சுமி' சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ். முன்னதாக பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் பாக்கியலெட்சுமி தொடரின் மூலம் இவருக்கு வேற லெவல் ரீச் கிடைத்தது. சீரியல் தவிர்த்து மாடலிங்கிலும் கலக்கி வரும் திவ்யா கணேஷ் பிரபலமான இன்ஸ்டாகிராம் மாடலாகவும் அறியப்படுகிறார். அந்த வகையில் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இண்ஸ்டாகிராமை தற்போது கலக்கி வருகின்றன.