சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - மாசு என்கிற மாசிலாமணி
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 - கில்லி
இரவு 09:30 - எல்கேஜி
கே டிவி
காலை 10:00 - ஆயுதம் செய்வோம்
மதியம் 01:00 - ஹலோ நான் பேய் பேசுறேன்
மாலை 04:00 - கோவில்
இரவு 07:00 - தேவதையை கண்டேன்
இரவு 10:30 - மனதை திருடிவிட்டாய்
கலைஞர் டிவி
காலை 10:30 - நாச்சியார்
மதியம் 01:30 - மகான்
மாலை 06:30 - முனி
இரவு 10:00 - நாச்சியார்
ஜெயா டிவி
காலை 10:00 - மேட்டுகுடி
மதியம் 01:30 - தலைநகரம்
மாலை 06:00 - கத்தி
இரவு 11:00 - தலைநகரம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 2
காலை 11:00 - கூகுள் குட்டப்பா
மதியம் 02:00 - சர்வம் தாளமயம்
மாலை 05:00 - ஜோதி
இரவு 07:30 - பீம்லா நாயக்
இரவு 10:30 - கேப்மாரி
ராஜ் டிவி
காலை 09:00 - அண்ணாநகர் முதல்தெரு
மதியம் 01:30 - அசோகா
இரவு 10:00 - யாரே எழுதிய கவிதை
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 06:00 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
இரவு 11:30 - மாற்றுப்பாதை
வசந்த் டிவி
காலை 09:30 - சத்திய சுந்தரம்
மதியம் 01:30 - மல்லுவேட்டி மைனர்
இரவு 07:30 - பாரத விலாஸ்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வெற்றி வீரன்
மதியம் 12:00 - ஈஸ்வரன்
மாலை 03:00 - மகதீரா
மாலை 06:00 - கைதி
இரவு 09:00 - மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்
சன்லைப் டிவி
காலை 11:00 - பாரத விலாஸ்
மாலை 03:00 - களத்தூர் கண்ணம்மா
ஜீ தமிழ் டிவி
மாலை 03:30 - மன்னர் வகையறா
மெகா டிவி
பகல் 12:00 - அந்தமான் காதலி