அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் விஷாலின் வித்தியாசமான போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அவர் ஜாக்கி பாண்டியன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது. அதோடு 1990ல் இருந்த சென்னை அண்ணா சாலை செட் அமைத்து பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடிக்கிறார்.