முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் |

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. மூன்று காலகட்ட கதையில் உருமாகியுள்ள இந்த படத்தில் சிம்பு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியான நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அதோடு இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.