Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் தயாரிப்பில் உதயநிதி

26 ஜூலை, 2022 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Udhayanidhi-acting-in-Kamal-production

நடிகர் கமல் தயாரிக்கும் 54வது படத்தில் நாயகனாக உதயநிதி நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் துவங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னையில் அந்நிறுவனத்தின் சார்பில் விழா நடந்தது. இதில் உதயநிதி உடன் சிறப்பு விருந்தனர்களாக கமல்ஹாசன், ஆமீர்கான், கவுதம் மேனன், ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 54வது படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க உள்ளார்.



இதுபற்றி உதயநிதி வெளியிட்ட பதிவு : ரெட் ஜெயன்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவித்தோம். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கரண் ஜோஹருக்கு நயன்தாரா ரசிகர்கள் கண்டனம்கரண் ஜோஹருக்கு நயன்தாரா ரசிகர்கள் ... ஸ்லிம்மாக மாறிய அஞ்சலி ஸ்லிம்மாக மாறிய அஞ்சலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

fry -  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூலை, 2022 - 10:23 Report Abuse
fry அப்பறம் என்ன
Rate this:
RaKa - Madurai,இந்தியா
27 ஜூலை, 2022 - 09:54 Report Abuse
RaKa ஆக இதுவும் திமுகவின் பி டீம் ...
Rate this:
HoneyBee - Chittoir,இந்தியா
27 ஜூலை, 2022 - 08:33 Report Abuse
HoneyBee அடப்பாவி கமல். எவ்வளவு பேசின இப்போ நீயும் பணத்துக்காக சரண்டர் ஆயிட்ட...
Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
26 ஜூலை, 2022 - 18:19 Report Abuse
R.MURALIKRISHNAN மக்களுக்கு அல்வா, கல்லா வேட்டைக்கு கூட்டு.....அடப்பாவி இப்படியும் ஒருவன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in