Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதிர்ச்சியை மறைக்க உடற்பயிற்சி செய்யும் விக்ரம்!

28 ஜன, 2013 - 14:15 IST
எழுத்தின் அளவு:

கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவுக்கு வந்த விக்ரமுக்கு எதிர்பார்த்தபடி சினிமாவில் சான்ஸ் கிடைக்கவிலலை. அதனால் சில படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்தவர், டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பல ஆண்டுகள் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொண்டு வந்தார். அப்படி சினிமாவில் சுமார் 14 ஆண்டுகளாக போராடிய பிறகுதான் சேது படத்தின் மூலம் ஒரு ஹீரோ அங்கீகாரத்தை பெற்றார் விக்ரம். அதன்பிறகு பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட படங்கள் அவரை சிறந்த நடிகராக்கின.

என்றாலும், ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்தானே. அந்த வகையில், ராஜபாட்டை படத்தில் நடித்தபோதில் இருந்தே விக்ரமின் முகத்தில் சுருக்கம் தெரிந்து விட்டது. அடுத்தடுத்து நடித்த தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் அது இன்னும் அதிகமாக தெரிந்ததால், உடம்பை இளமையாக வைத்திருக்கும் உணவுகள், உடற்பயிற்சிகளில் சமீபகாலமாக அதிக கவனம் செலுத்திவருகிறார் விக்ரம். அதோடு, மனதை எப்போதும் இளமையாகவும், சந்தோசமாகவும் வைத்திருப்பதும் உடலை இளமையாக வைக்கும் என்பதால் இப்போதெல்லாம், தான் நடித்த படங்கள் தோல்வியடைந்தால்கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர். வெற்றி போனால் அடுத்த படத்தில் ஈட்டிக்கொள்ளலாம். இளமை போனால் மீட்க முடியுமா? என்ற கணக்கில் உடல் அழகு, இளமையை பராமரிப்பதிலேயே தற்போது முழுக்கவனத்தையும் பதித்திருக்கிறார் சீயான்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

mareeswaran - vellur,இந்தியா
30 ஜன, 2013 - 04:48 Report Abuse
 mareeswaran டே விக்ரம், சிறந்த நடிகர் தப்பா பேசாதிக. இந்த age நல்லா நடிக்கிற சூப்பர் ஹீரோ டே சியான்
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
29 ஜன, 2013 - 13:22 Report Abuse
 பயில்வான் உனக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக் .....
Rate this:
rock - trichy,இந்தியா
28 ஜன, 2013 - 22:36 Report Abuse
 rock தனுஷ் அவ்ளோ கேவலமா நீ போய் நடிக்க வேண்டியது தானே
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
28 ஜன, 2013 - 20:14 Report Abuse
 VELAN S கிழட்டு தாத்தா ரஜினியையே நாம் ரசிக்கிறோமே , அப்புறம் என்ன ,
Rate this:
lotus - singapore  ( Posted via: Dinamalar Android App )
28 ஜன, 2013 - 19:28 Report Abuse
lotus காலிவுட்டில் வயசான கீரோக்கலுக்குத்தான் அதி்க மவுசு.... இப்பவும் சூப்பர்sடார்க்கும் உலகநாயகனுக்கும் ஈடுகொடுக்க யாரும் இல்லை அதனால வயதைப்பத்தி் டோன்ட் கேர் விகரம் சார்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in