போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தெலுங்கில் உட்ச நச்சத்திரமாக திகழும் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோருக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நேற்று தங்களது பத்தாவது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர் . அதற்காக இருவரும் இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் இருவரும் திருமண நாளில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்களும் , சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . ஆர்ஆர்ஆர் வெற்றியை அடுத்து ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.