என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவருமான தீபக் சஹாரின் சகோதரி மால்டி சஹார், ஹிந்திப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
அறிமுக இயக்குநர் அரவிந்த் பாண்டே இயக்கத்தில் பவின் பனுசாலி என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‛இஷ்க் பஷ்மினா' என்கிற இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, இயக்குநர் என மூவரும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாகவுள்ளது.