2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அதையடுத்து சர்க்கஸ், கபி ஈத் கபி தீவாளி ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதில் கபி ஈத் கபி தீவாளி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் 2014ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இதன் தமிழ் பதிப்பில் தமன்னா நாயகியாக நடித்த ரோலில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே கமிட்டாகியிருக்கிறார். சல்மான் படப்பிடிப்பில் இணைந்ததை மறைமுகமாக சல்மானின் பிரேஸ்லட்டை பூஜா அணிந்து படப்பிடிப்பில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.