அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கனடா நாட்டை சேர்ந்தவர் நடிகை சன்னி லியோன். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாலிவுட்டில் நுழைந்து தற்போது தென்னிந்திய படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். தெலுங்கில் மஞ்சு விஷ்ணுவுடன் நடித்து வரும் அவர் தமிழில் ஓ மை கோஸ்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் சதீஷ், யோகி பாபு, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா நடித்துள்ளனர்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் சன்னி லியோன் தற்போது தனது பிறந்த நாளையே சர்ச்சை ஆக்கி இருக்கிறார். அண்மையில் தனது 41வது பிறந்த நாளை நண்பர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். இதில் அவர் கையில் மது கோப்பையுடன் இருப்பவர் தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் சிலர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.