காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 'களத்தில் சந்திப்போம்' .சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை 'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு மீண்டும் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இந்த படத்தை மிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.