இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படம் தமிழில் ரீமேக் ஆகி உள்ளது. தனது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தகன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தமிழகத்தில் எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஜூலை மாதம் அந்தகன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.