மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் |
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தி, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்போது 'சென்ட்டிமீட்டர்' எனும் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், ஷைலி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவிற்கு வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .