ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தற்போது முழு நேர மாடலாக அடிக்கடி போட்டோஷூட்களில் பங்கேற்று வருகிறார். இளைஞர்களை உசுப்பேற்றும் வகையில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் யாஷிகா தற்போது டிரையல் ரூமில் வைத்து மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து சில செல்பி புகைப்படங்களை எடுத்துள்ளார். அவற்றை பகிர்ந்து, எந்த போட்டோ நன்றாக இருக்கிறது என கேள்வி எழுப்ப, ரசிகர்கள் எதை செலக்ட் செய்வது என கன்ஃபியூஸாகி திக்குமுக்காடி வருகின்றனர்.