Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா

24 பிப், 2026 - 01:14 IST
எழுத்தின் அளவு:
Vijay-Deverakonda,-Rashmika-share-Udaipur-photos-separately
Advertisement

இந்திய அளவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரது காதல் திருமணம் நாளை மறுநாள் பிப்ரவரி 26ம் தேதி உதய்ப்பூரில் உள்ள அரண்மனை ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை விஜய், ராஷ்மிகா இருவரும் உதய்ப்பூர் சென்றடைந்தனர்.

அவர்கள் திருமண விவரம் குறித்து இதுவரை எந்தப் பதிவையும் இருவரும் பதிவிடவில்லை. ஆனாலும், உதய்ப்பூர் ஹோட்டலில் எடுத்த சில புகைப்படங்களை இருவரும் தனித்தனியே பகிர்ந்துள்ளனர். இரண்டிலும் அவர்கள் முகங்கள் இல்லை, விஜய் நீச்சல் குள புகைப்படத்தையும், ராஷ்மிகா உணவு மேஜை புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.

அவையும் இன்ஸ்டா ஸ்டோரியில்தான் இடம் பெற்றுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு அவர்களிடமிருந்து என்ன அப்டேட் வரும் என அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி போல நிறைய ஜோடி புகைப்படங்களைப் பகிர்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புது முகங்களின் 'ஹைக்கூ 'புது முகங்களின் 'ஹைக்கூ ' புருஷன் படப்பிடிப்பு துவங்கியது புருஷன் படப்பிடிப்பு துவங்கியது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap