தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | ஆன்மிக அழைப்பில் சுபிக்ஷா | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் | 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் 'நந்தினி' நித்யா ராம் |
தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது புகைப்படம் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் தான் ஜாலியாக நீராடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‛‛நான் வாட்டர் பேபி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களின் லைக், கமெண்ட்ஸ் குவிந்து கொண்டிருக்கிறது.