Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவிடம் கடலை போடும் பிரேம்ஜி!

17 ஜன, 2013 - 12:52 IST
எழுத்தின் அளவு:

இன்னும் சினிமாவில் பெரிய அளவில் வளரவில்லை பிரேம்ஜி. ஆனால் நடிகைகளுடன் கடலை போடும் விசயத்தில் எக்கச்சக்கமாக வளர்ந்து நிற்கிறார். குறிப்பாக தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் தன்னை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக்கொள்ளும் அவர் ஸ்பாட்டில் அனைவரையும் சகட்டுமேனிக்கு கலாய்ப்பார். என்றாலும் வெங்கட்பிரபுவுக்காக அதை யாரும் பெரிசுபடுத்திக்கொள்ள மாட்டர்கள். மேலும், நடிகைகளிடம் கடலை போடுவதிலும் படு கில்லாடியாகி வருகிறார் அவர்.

குறிப்பாக, தற்போது பிரியாணி படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவை அடிக்கடி ஓரங்கட்டி பெருங்கடலை போடுகிறாராம். கார்த்தியுடன் அவர் நடிக்கும் காட்சிகள் எப்போது முடியும் என்று காத்திருந்து ஓரங்கட்டுகிறாராம். அந்த வகையில் படத்தின் ஹீரோ, இயக்குனரை விட இவரிடம்தான் அதிகநேரத்தை செலவிடுகிறாராம் ஹன்சிகா. ஏற்கனவே, முதலில் பியா, பின்னர் சோனா என்று கில்மா பார்ட்டிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு வரும் பிரேம்ஜி, இப்போது தனது பார்ட்டி களைகட்ட ஹன்சிகாவையும் புதிய மெம்பராக இணைத்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

வீணா சோனா - moona vaanaa ,மாசிடோனியா
19 ஜன, 2013 - 21:55 Report Abuse
 வீணா சோனா கடலை போடும் கரடி புது படம் direction வெங்கிட்டு....இல்லன்னா கரடி போடும் கடலை எப்படி புது பட தலைப்பு
Rate this:
மோகன் - vellore,இந்தியா
19 ஜன, 2013 - 11:42 Report Abuse
 மோகன் என்ன ரொம்போ ரொம்போ நல்ல இருக்கு .இளமை உண்மைலே கோபம் இல்லை யாரு பண்ணாத தப்பு நீ பண்றே கண்ணா லட்டு தின்னு நோ பர்மல்டீஸ்
Rate this:
சுடலை - Kadalaadi,கஜகஸ்தான்
18 ஜன, 2013 - 06:24 Report Abuse
 சுடலை ஏய் இப்படியே நீ கடலை விக்க போனேன்னு வச்சுக்க உன்கோன்ய்யா ஒரு பய கடலை வாங்கமாட்டான்.
Rate this:
18 ஜன, 2013 - 00:47 Report Abuse
 மங்கூஸ் மண்டையன் இவன் ஏன் எப்போ பாத்தாலும் கரடி கைய விருச்ச மாறி அஞ்சு விரலையும் விரிச்சு காட்டுறான்?
Rate this:
raja - kuwait  ( Posted via: Dinamalar Android App )
18 ஜன, 2013 - 00:23 Report Abuse
raja ok ok.ok ok
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in