Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கெளதம்மேனனை தடுமாற வைத்த நீதானே என் பொன்வசந்தம்!

13 ஜன, 2013 - 15:17 IST
எழுத்தின் அளவு:

நடுநிசி நாய்கள் படம் ஏமாற்றியபோதுகூட பெரிய அளவில் பீல் பண்ணாத கெளதம்மேனன், இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தோல்வியால் ரொம்ப தடுமாறிப்போயிருக்கிறார். இந்நிலையில், அடுத்தபடியாக யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து சூர்யாவை நாயகனாக வைத்து துப்பறியும சந்துரு என்ற பெயரில் ஒரு படம் இயக்கயிருந்தார். ஆனால் விஜய் அந்த கதையில் நடிக்க மறுத்தபோது அடுதது தான் நடித்து தருவதாக வாக்களித்திருந்த சூர்யா, இப்போது அவருக்கு பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்கிறாராம். கைவசம் பல படங்கள் இருப்பதாக சொல்லி பட்டியல் போடுகிறாராம்.

இதனால் தன்னை சூழ்ந்திருக்கும் தோல்வி அலைகளை துரத்தியடிக்கும் நோக்கத்தில் அடுத்தபடியாக சில முன்வரிசை நடிகர்களை சந்தித்து கால்சீட் பேசி வருகிறார். ஆனால் ஒருகாலத்தில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுத்த நடிகர்கள்கூட இப்போது கனவு கலைந்து விட்டது என்று சொல்லி ஓட்டம் பிடிக்கிறார்களாம். இதனால் மனசொடிந்து போயிருக்கிறார் கெளதம். காலக்கொடுமையை நினைத்து கவலையுடன் இருப்பவர், அடுத்தபடியாக அஜீத்தை நாடியுள்ளார். சறுக்கி விழுந்த படாதிபதி, இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் பழக்கமுள்ள அஜீத், கெளதமுக்கு கைகொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

SANTHOSH - trichy,இந்தியா
15 ஜன, 2013 - 22:17 Report Abuse
 SANTHOSH ayya நீங்க பெரிய நடிகர் கமல் சூரியா அவர்களையே இயகுனவரு. அஜித் எல்லாம் எனக்கு பெரிய நடிகர் கெடையாதுன்னு சொன்னவரு. நீங்க இப்ப எந்த மூஞ்ச வச்சிகிட்டு அஜித் த போய் பாப்பிங்க. உங்களுக்கு அந்த குள்ளந்தான் உங்க TASTE KU ஒத்து வருவான்
Rate this:
ஜாவிட் - Coimbatore,இந்தியா
15 ஜன, 2013 - 21:45 Report Abuse
 ஜாவிட் மிக அருமையான படம், "நீதானே என் பொன்வசந்தம்". நிச்சயம் உங்களால் மீண்டும் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு எவர் கிரீன் படத்தை தர முடியும். வாழ்த்துக்கள்:)
Rate this:
karthik - madurai,இந்தியா
15 ஜன, 2013 - 20:41 Report Abuse
 karthik கோ 2 தளபதி
Rate this:
manikandan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜன, 2013 - 19:48 Report Abuse
 manikandan இப்ப உன்ன காப்பாத்த தலையாள மட்டும் தண்டா முடியும்
Rate this:
Nanban - Kovai  ( Posted via: Dinamalar Android App )
15 ஜன, 2013 - 19:41 Report Abuse
Nanban Super movie. I love this movie. It is big hit among TN audience. Reviewers wantedly projecting this as a flop. Mr. Gowtham do not worry you did give us a fantastic film which will be rememberd for ever.
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in