என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான், ஆடை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்திலும் திரைக்கதை எழுதும் வேளைகளில் ஈடுபட்டார் ரத்தன்குமார் .
இந்நிலையில் சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த மோஷன் போஸ்டரை பிரபல இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் வெளியிடுகிறார்கள் . காதல் மற்றும் காமெடி கலந்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.