மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத் தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இப்படம் மார்ச் 11-ந்தேதியான நாளை வெளியாகிறது. கடந்த ஒரு மாதமாகவே இப்படத்திற்கான பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரபாஸ் தான் அளித்த ஒரு பேட்டியில், இந்த ராதே ஷ்யாம் படத்தின் மலையாள பதிப்பில் தனக்கு நடிகர் பிருத்விராஜ் டப்பிங் கொடுத்திருப்பதாக சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு பிரசாந்த் நீல் இயக்கத்தில் தான் நடித்து வரும் சலார் படத்தில் பிருத்விராஜ் ஒரு ரோலில் நடிப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார் பிரபாஸ்.