ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் தற்போது 2019ஆம் ஆண்டில் வி ஜே. கோபிநாத் இயக்கத்தில் உருவான ஜீவி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கோபிநாத்தே இயக்க, முதல் பாகத்தில் நாயகியாக நடித்த வெற்றியே மீண்டும் இப்படத்தில் நடிக்கிறார். கே எஸ் .சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதோடு முதல் பாகத்தில் பணியாற்றிய பெரும்பாலான நடிகர் நடிகைகளே இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.




