மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"மாற்றான், துப்பாக்கி படங்களையடுத்து, தெலுங்கில் ராம்சரணுக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடித்துள்ள "நாயக் என்ற படம் தமிழிலும் வெளியாகிறது. ஒரே நேரத்தில், ஒரே பெயரில் தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழியிலும் "நாயக் வெளியாவதால் மிகுந்த குஷியில் இருக்கிறார் காஜல். காரணம், முந்தைய படங்களைவிட காதல் காட்சிகள் மட்டுமின்றி, கிளாமர் காட்சிகளிலும் சூடுபறக்க நடித்துள்ளாராம். அதனால், தனது கிளு கிளுப்பான நடிப்பு, இளைஞர்களை பெரிய அளவில் "டச் பண்ணும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார் காஜல். இதே படத்தில் அமலா பாலும் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். அவருக்கும், கிளாமரான வேடம் தானாம்.