Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓ சொல்றியா… மேக்கிங் வீடியோவும் வைரல்

07 ஜன, 2022 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Samantha-Pushpa-song-rehersal-video-goes-viral

சமந்தா விவாகரத்துக்கு பிறகு ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய படம் புஷ்பா. 4 மொழிகளில் வெளியான இந்த படம் சில வாரங்களுக்கு முன் ரிலீசாகி வெற்றி பெற்றது. படத்தில் சமந்தா நடனம் ஆடும் ஓ சொல்றியா பாடல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி ஒரு நிலையில் இந்த பாடலில் ஆடியது குறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட சமந்தா 'நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன். நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு, ப்பா, உங்கள் அன்பிற்கு நன்றி' என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பாடலில் நடமான ஒத்துக்கொண்ட காரணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சமந்தா 'இது மிகவும் சவாலாக இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த பாடலுக்காக நடிகை சமந்தா ரிகர்சல் செய்த போது எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் சீசன் 5: பணப்பெட்டியுடன் வெளியேறிய சிபி!பிக்பாஸ் சீசன் 5: பணப்பெட்டியுடன் ... கடல் கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம் கடல் கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

DVRR - Kolkata,இந்தியா
09 ஜன, 2022 - 15:49 Report Abuse
DVRR பணம் கொடு என்ன என்ன என்ன வேண்டுமானாலும் ரெடி வியாபார மக்களுக்கு இதெல்லாம் சகஜம்
Rate this:
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
08 ஜன, 2022 - 00:38 Report Abuse
thonipuramVijay செக்ஸீயாக இல்லை ...ரொம்ப கேவலமா இருக்கு .... உன்னையெல்லாம் ஒரு நடிகையாக அங்கீகரித்தது மிக தவறு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in