Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா என் கடவுள், ரஜினி என் தலைவர் : தனுஷ்

16 டிச, 2021 - 11:12 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-is-my-god,-Rajini-is-my-thalaivar-says-Dhanush

தனுஷ நடித்துள்ள அட்ரங்கி ரே ஹிந்தி படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் தனுஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இளையாராஜாவின் இசை. இளையராஜா என் கடவுள். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் தான் எனக்கு அம்மா, தாலாட்டு, எல்லாமே.

இந்த படத்தின் ஹீரோயின் சாரா அலி கான் என்னை தலைவா என்று அழைத்தார் தலைவர் ஒருவர் மட்டுமே. அது ரஜினிதான். என்னை அப்படி கூப்பிட வேண்டாம் அதனை ரஜினி ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் நான் சாராவிடம் லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஒரு படம் எத்தனை விருதுகளை வென்றாலும் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் அதன் இயக்குநருக்கே கிடைக்கும். எனவே நான் ஒரு இயக்குநராக விரும்புகிறேன்.

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விபத்துக்கு பிறகு 3 மொழிகளில் வெளியாகும் யாஷிகா படம்விபத்துக்கு பிறகு 3 மொழிகளில் ... ராஷ்மிகாவின் செல்லப்பெயரை வெளியிட்ட அல்லு அர்ஜுன் ராஷ்மிகாவின் செல்லப்பெயரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

nizamudin - trichy,இந்தியா
16 டிச, 2021 - 16:41 Report Abuse
nizamudin ஒரு மனிதன் சாதாரணமானவன் அவனுக்கு இறப்பு உண்டு /உலகில் அவன் தன்னை காத்துக்கொள்வதே கடினம்
Rate this:
nizamudin - trichy,இந்தியா
16 டிச, 2021 - 16:39 Report Abuse
nizamudin மனிதனை உயிருக்கு உயிராக நேசிக்கலாம் தவறில்லை /உலகை ஆள்பவன் கடவுள் அவனுக்கு நிகர் யாருமில்லை /ஒரு மனிதனால் உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளுக்கும் உதவ முடியாது /எல்லா புகழும் இறைவனுக்கே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in