2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் | ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர் | 'லியோ' வியாபாரத்தை பரப்புவது விஜய்யா, தயாரிப்பாளரா ? | ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம் | இரண்டாம் பாகத்தில் மீண்டும் 'பையா' கூட்டணி ? | ‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! |
சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கவுதம்மேனன், தற்போது கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இயக்கி வெளியிட்டுள்ளார். தடுப்பூசி போடுவோம் உலகினை மாற்று வோம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வீடியோவின் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
அதோடு சிவகார்த்திகேயன், ஜீவா, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சிமா மோகன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். நேற்று இந்த வீடியோ வெளியானது.