நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ராக்கி, கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் கேங்க்ஸ்டர் கதையில் ஆக் ஷன் படமாக உருவாகிறது. இதற்காக லோகேஷ் கனகராஜ் தற்காப்பு கலை பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இதில் லோகேஷ் கனகராஜூக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை வாமிகா கபி இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாமிகா கபி தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தில் நடித்திருந்தார். இது அல்லாமல் 'ஜீனி' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.