இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மூன்றாவது படம் வெந்து தணிந்தது காடு. கிராமத்து ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் கயடு லோஹர் நாயகியாக நடிக்க, ராதிகா சிம்புவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏ.ஆ.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தநிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் முன்னோட்ட டீசரை படக்குழு வெளி யிட்டுள்ளது. அதில் சில காட்சி மற்றும் ஒரு பாடல் வரியுடன் அதிரடியான ஆக்சன் காட்சிகளாக இடம் பெற்றுள்ளது. இந்த டீசரை சிம்புவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.