ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
தமிழில் விஜய்யுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம், சூர்யாவுடன் ஜில்லுன்னு ஒரு காதல் என பல படங்களில் நடித்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகும் பல மொழிகளிலும் நடித்து வரும் பூமிகா, நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், சமந்தா நடித்த யுடர்ன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பூமிகா, தற்போது நீச்சல் உடையில் தான் நீராடும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து, 43 வயதிலும் இவ்வளவு அழகா என்று நெட்டிசன்கள் தங்களது ஆச்சர்யத்தை கமெண்டுகளாக வெளியிட்டு வருகின்றனர்.