பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
பேட்ட, பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ், தற்போது தெலுங்கில் டியர் மேகா, குர்துன்ட சீதகாலம், மனு சரித்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் டியர் மேகா படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க, அவருக்கு ஜோடியாக அருண் ஆதித் நடித்துள்ளார். இந்த படத்தின் தியேட்டர் டிரைலர் வெளியாகியுள்ளது. அதைப்பார்க்கையில், டியர் மேகா, ஒரு உணர்வுப்பூர்வமான முக்கோணக்காதல் கதையில் உருவாகியிருப்பது தெரிகிறது. சுஷாந்த் ஷெட்டி இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 3-ந்தேதி தியேட்டரில் ரிலீசாகிறது.