இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
மலையாளத்தில் பஹத் பாசிலை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' மற்றும் 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் திலீஷ் போத்தன், அடுத்ததாக படம் இயக்க முடியாத அளவுக்கு மலையாள சினிமா, இவரை ஒரு பிஸியான நடிகராக மாற்றிவிட்டது. அதை தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார் திலீஷ் போத்தன்.
இந்தநிலையில் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் 'லியோன்' என்கிற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதன் மூலம் தமிழுக்கும் வருகிறார் திலீஷ் போத்தன். இவருடன் மெர்சல், விக்ரம் வேதா, ஸ்கெட்ச் புகழ் மலையாள நடிகரான ஹரீஷ் பெராடியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.