நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
மோகன்லால் தற்போது நடித்து வரும் புதிய படத்திற்கு நீராளி என பெயரிடப்பட்டுள்ளது. நீராளி என்றால் ஆக்டோபஸ் என்பது அர்த்தம். பாலிவுட்டை சேர்ந்த அஜய் வர்மா என்பவர் இயக்கி வரும் இந்தப்படம் ஹைடெக் ஆக்சன் காட்சிகள் நிறைந்தது என்பதால் இந்தப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடலும் கடற்புறம் சார்ந்த படம் என்பதாலும் இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே தற்போது தற்போது மும்பை மற்றும் அதன் கடற்பகுதியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சஜூ தாமஸ் என்பவர் கதை எழுதியுள்ள இந்தப்படத்தை, 'நிமிர்' படத்தை தயாரித்த மூன்ஷாட் என்டர்டெய்ன்மென்ட் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கிறது..