'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! |
மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்களுக்கு வயதாகி விட்டது. இவர்களுக்கு அடுத்து முன்னணியில் இருந்த நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி தவிக்கிறார். இந்த சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி, கிடுகிடுவென, முதல் வரிசை நாயகனாக உருவெடுத்து விட்டார், நிவின் பாலி.
இவருக்கு, தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பு உள்ளதால், இவர் நடிக்கும் படங்கள், தமிழகம் முழுவதும் வெளியாகின்றன. சமீபத்தில், நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா என்ற படத்தில், வித்தியாசமான கதைக் களத்தில் நடித்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.