பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன் - அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
சமீபத்தில் "த்ரிவிக்ரம், நடிகர் வெங்கடேஷ் டகுபதியை வைத்து படம் இயக்குகிறார். இது வெங்கடேஷின் 77வது படமாக உருவாகிறது. இதனை ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கின்றனர்" என அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கே.ஜி.எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பளம் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




