Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிவப்பு ரிப்பன் தாலி கட்டிய நிவின்பாலி..!

12 ஏப், 2017 - 15:34 IST
எழுத்தின் அளவு:
nivin-pauly-to-tie-knot-for-aishwarya-rajesh

'கடந்த ஜனவரியில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படத்தை தொடர்ந்து மலையாளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இரண்டாவது படம் 'சகாவு'.. நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனரான சித்தார்த் சிவா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஏப்-15ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் நிவின்பாலி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞராக, அரசியல் தலைவராக நடித்துள்ளார்..


இவரை தீவிரமாக காதலிக்கும் கிராமத்து பெண் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.. கட்சி, அரசியல் பணி என ஆரம்பத்தில் நிவின்பாலி, ஐஸ்வர்யா ராஜேஷை விட்டு விலகிப்போனாலும், பின்னர் அவருடைய காதலின் தீவிரம் கண்டு அவருக்கு சிவப்பு கலர் ரிப்பனையே தாலியாக கட்டி மனைவியாக ஏற்றுக்கொள்கிறாராம். குறிப்பாக அவர் காதலை ஏற்று மனைவியாக மாலை சூட்டியதற்கு இன்னொரு முக்கிய காரணம் வாழ்நாள் முழுக்க தன்னுடன் சேர்ந்து தனக்கு பக்கபலமாக அரசியலில் கொடி பிடிக்க இன்னொரு கூட்டாளி வேண்டும் என்பதுதானாம். அதற்கேற்றபடி 65 வயது பெண்மணி கெட்டப்பிலும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in