போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெற்றிப் பட இயக்குனராக வலம் வந்த ராம் கோபால் வர்மா தனது சர்ச்சையான கருத்துகளுக்கும் பெயர் போனவர். சமீபத்தில் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் வெளிவந்த அட்டாக் எனும் தெலுங்கு திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கும் ராம் கோபால் வர்மாவை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதா பச்சன் சந்தித்து பேசியுள்ளார். மும்பையில் இருக்கும் ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்தில் அமிதாப் ராம் கோபால் வர்மாவுடன் பேசுவது போன்றும், அலுவலகத்தை ராம் கோபால் வர்மா அமிதாபிற்கு சுற்றி காட்டுவது போன்றும் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் பரவி வருகின்றன