போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தெலுங்கு படங்களில் நாயகிகள் தங்கள் சொந்த குரலில் பின்னணி பேசுவது அதிகரித்து வருகின்றது. பஞ்சாப்பைச் சேர்ந்த நடிகை சார்மி தெலுங்கு கற்றுக் கொண்டு தனது தெலுங்கு படங்களில் தானே டப்பிங் பேசுகின்றார். அதே போல் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்த ப்ரூஸ் லீ படத்தில் தெலுங்கில் டப்பிங் பேசினார். விரைவில் வெளிவரவிருக்கும் தோழா படத்தின் தெலுங்கு பதிப்பான ஊபிரி படத்தில் நடிகை தமன்னாவும் தெலுங்கில் டப்பிங் பேசினார். இந்த வரிசையில் தற்போது காஜல் அகர்வாலும் இடம் பிடித்துள்ளார். காஜல் அகர்வால் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சர்தார் கபார் சிங் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு காஜல் அகர்வால் தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளாராம். காஜல் இப்படத்தில் டப்பிங் பேசுவதற்காக தெலுங்கு கற்றுக் கொண்டு வருகின்றாராம்.