இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
S/O சத்யமூர்த்தி படத்தில் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்த நித்யா மேனனின் மாறுபட்ட நடிப்பில் தமிழில் உருவான காஞ்சனா 2 திரைப்படம் தெலுங்கிலும் வெளிவந்தது. அப்படத்திற்கு பின்னர் ஒக்க அம்மாயி தப்பா எனும் படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரேஸ் குர்ராம், கிக் 2 போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் ராஜசிம்ஹா இயக்குகின்றார். இப்படத்தை தயாரிப்பாளர் அஜி ரெட்டி தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜெ மேயர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்தின் ப்ரீப் புரொடக்ஷன் பணிகள் முடிந்த வழக்கமான படப்பிடிப்புகள் நாளை( நவம்பர் 18 ) முதல் ஹைதரபாத்தில் துவங்கவுள்ளன. வில்லன் நடிகர் ரவி கிஷான் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.