ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
தெலுங்கு நடிகர் நிதின் தற்போது 'எக்ஸ்ட்ரா ஆர்ட்னரி மேன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நிதின் தனது 34வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ' தம்மூடு' என தலைப்பு வைத்துள்ளனர். ஏற்கனவே, இதே தலைப்பில் 1999ம் ஆண்டில் பவன் கல்யாண் நடித்த படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தை எம். சி. சே, வக்கீல் சாப் படத்தை இயக்கிய ஸ்ரீ ராம் இயக்குகிறார். இதனை தயாரிப்பாளர் தில் ராஜூ, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என பூஜையுடன் அறிவித்துள்ளனர்.