நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது மோகன்ராஜா இயக்கி வரும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கையில் சிறிய அளவிலான ஆபரேஷன் செய்து கொண்டார். அவரை 15 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சிரஞ்சீவி. மேலும் காட்பாதர் படத்தில் நடித்து வரும்போது போலா சங்கர், வால்டர் வீரய்யா ஆகிய படங்களிலும் நவம்பர் மாதத்தில் இருந்து நடிக்க திட்டமிட்டிருந்தார் சிரஞ்சீவி. ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி விட்டார். அதாவது இந்த ஆண்டில் காட்பாதர் படத்தை முடித்து விட்டு 2022ல் இருந்து போலா சங்கர், வால்டர் வீரய்யா ஆகிய படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.




