மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் பிரபலங்களின் பாராட்டு மழையால், மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயுள்ளார், ஆலியா பட். இவர் நடித்து, சமீபத்தில் வெளியான, ராஜி என்ற ஹிந்தி படம், 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இதில், உளவாளியாக நடித்து, பட்டையை கிளப்பியுள்ளார், ஆலியா.
இது, முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். அதனால் தான், பாலிவுட் பிரபலங்கள், இவரை பாராட்டி தள்ளுகின்றனர். நடிகை கங்கனா ரனாவத், 'இப்படி ஒரு கேரக்டரில் ஆலியா நடிப்பார் என நினைக்கவே இல்லை. ஒரே படத்தில், பாலிவுட்டின் மகாராணியாக உருவாகி விட்டார்' என, வாழ்த்து மழை பொழிந்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஹாலிவுட்
படத்திலும் நடிக்க, ஆலியாவுக்கு அழைப்பு வந்துள்ளதாம்.