ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
நடிகர் கரண் ஜோகர், தான் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு ரன்பூமி என பெயரிட்டுள்ளார். இதில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். சசாங் கைத்தான் இயக்குகிறார். கரண் ஜோகரும், அபூர்வா மேதாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. ரன்பூமி படத்தை 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர்.