மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா. இவரின் மகள் தான் அக்ஷ்ய் குமாரின் மனைவியும், நடிகையுமான டிவிங்கிள் கண்ணா. சமீபத்தில் பேட் மேன் படம் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். இப்படம் சிறப்பான வசூல் உடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிவிங்கிளிடம், உங்கள் தந்தை ராஜேஷின் வாழ்க்கையை படமாக எடுப்பீர்களா என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த டிவிங்கிள் கண்ணா, எடுக்க மாட்டேன். நான் தயாரிக்கும் படங்கள், நல்ல கதையம்சத்துடன் சமூகத்திற்கு ஒரு நல்ல மெஸேஜையும் சொல்லும் விதமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.