மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஜான் ஆபிரஹாம் - மனோஜ் பாஜ்பாய் இணைந்து நடிக்கும் புதிய படத்தை மிலாப் ஜவேரி இயக்குகிறார். இந்தப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகத நிலையில் படப்பிடிப்பை வருகிற மார்ச் 5-ம் தேதி முதல் ஆரம்பிக்கின்றனர். டி-சீரிஸ் மற்றும் நிகில் அத்வானியின் எமி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் பூஷண் குமார் கூறுகையில், மிலாப் ஜவேரியின் அற்புதமான கதையில், பவர்புல்லான வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் இந்தப்படம் உருவாக உள்ளது. இதில் நானும் நிகில் அத்வானியும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜான் ஆபிரஹாம், மனோஜ் பாஜ்பாய் நல்ல தேர்வு என்று கூறியுள்ளார்.