படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை மாதுரி தீட்சித், முதன்முறையாக மராத்தியில் கால்பதித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் படத்திற்கு பக்கெட் லிஸ்ட் என்று பெயரிட்டுள்ளனர். தேஜாஸ் விஜய் இயக்க, அருண் ரங்காச்சாரி மற்றும் விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித் பச்சை நிறத்தில் சேலை உடுத்தி, பாரம்பரிய குடும்ப பெண்ணாக தோன்றுகிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.