தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
பாபா ராம்தேவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட டிவி தொடர் ஒன்றை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தொடரில் நடிகர் கிராந்தி பிரகாஷ் ஜா, ராம் தேவ் வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
எம்.எஸ்.தோனி, கோலியோன் கி ரஸ்லீலா ராம் லீலா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் கிராந்தி பிரகாஜ் ஜா. தற்போது அஜய் தேவ்கன் தயாரிக்கும் டிவி சீரியலில் இவர் நடிக்க உள்ளார். இந்த டிவி சீரியல், டிஸ்கவரி ஜீத் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாம். குழந்தை நட்சத்திரமான நமன் ஜெயின், ராம்தேவின் சிறு வயது கேரக்டரில் நடிக்க உள்ளாராம்.